This video will help you understand the amazing facts about candid wedding photography from Amar Ramesh from Chennai, India. He has elaborately discussed the novices of shooting wedding photography, its challenges, rewards and client handling etc. he has also shared his way of marketing and management of wedding photography team. From his words, you can understand that success is not an accident. The questions in this video will dir3ctly benefit you and you can redefine your skills as a contemporary wedding photographer.
You will definitely be confident of shooting big fat weddings after watching the entire video from the beginning to the end.

I strongly believe that the smart ideas and thought process is something you should know to make photos technically strong and artistic I am sure you will get a lot of points to learn and improve through my videos. Also, see the other similar videos through this link,

https://www.youtube.com/playlist?list=PLYdqjPBbWcpLuTVvjjE8AHM7UYUDINRUU

Feel free to share your points on this topic in the comment box. Remember to Like and share the video. Subscribe to my channel if you are visiting for the first time.

இந்த வீடியோ அனைத்து வெட்டிங் போட்டோக்ராபர்ஸ்க்கும் சமர்ப்பணம்…
This video is dedicated to all wedding photographers……

அமர் ரமேஷ்…. வெட்டிங் போட்டோகிராபியில் ஒரு மிக பெரிய ஆளுமை. படிச்ச வேலையை விட்டு, புடிச்ச வேலையில ஜெயிச்சவங்களில் அமர் ரமேஷும் ஒருவர். ஆயிரக்கணக்கான இளம் போட்டோகிராபர்களின் இன்ஸ்பிரஷன் …ரோல் மாடல் எல்லாமே.

அவரின் படங்களையும் தாண்டி நான் ஆச்சரியப்பட்டது…அவரின் அசுர வளர்ச்சி..! அவரின் வெற்றியின் ரகசியம் பற்றி தெரிந்துகொள்ள KLR the போட்டோ குரு வின் ‘வெற்றிகொடிக்கட்டு’ நிகழ்ச்சியில் அமர் ரமேஷ்ஐ அவரின் Studio A வில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

தெளிவான, தீர்க்கமான சிந்தனை…..நேர்த்தியான உழைப்பு…எப்போதும் புதிதாய் செய்வதில் ஆர்வம்……உடன் பணியாற்றுவர்களை மதித்தல்…தினம்தோறும் கற்றல்…உடல்நலம் மற்றும் மனநலம் பேணுதல்…வாடிக்கையாளர்களை புரிந்து பணியாற்றும் திறமை…நேரம் தவறாமை….அளவாக, சரியாக, புரியும்படி பேசுதல்….என பல தனித்தன்மையான குணங்களை கொண்டிருக்கும் இவரிடம் நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கு…

கற்பனை திறன், மார்க்கெட்டிங், டேட்டா பாதுகாத்தல், தொடர்ந்து கற்றுக்கொள்ளுதல், வாடிக்கையாளர்களை கையாளுதல், விலை குறித்த பேரம், உடன் பணி செய்யும் கலைங்கர்களை ஊக்குவித்தல், தனிமனித ஒழுக்கம், அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு நம்மை எவ்வாறு தயார் செய்வது என பல வற்றை பற்றி இந்த வீடியோவில் மிக இயல்பாக பேசி இருக்கிறார்.

இந்த விடியோவை பொறுமையுடன் முழுவதும் பாருங்க….இது உங்களின் ஒளிப்பட பயணத்தில் ஒரு முக்கிய அனுபவமாகவும் இருக்க கூடும்.

Team: KL Raja Ponsing, R.Preethaa Priyadharshini, Siddharth K., Godwin Infant, Yogeshwaran v., Srinath S.

Location: Studio A
https://studioa.amarramesh.com/
https://www.facebook.com/teamStudioA/

https://www.facebook.com/amarramesh.me

Blogs: http://bit.ly/2vR55lc
http://bit.ly/2MA4xti
Instagram: @klrajaponsing,
@ambitions4

Facebook: http://bit.ly/2Pkf0HO
http://bit.ly/2Pkf0HO

Telegram channel: https://t.me/KLR_thephotoguru
Telegram Group: https://t.me/joinchat/J7u3ehAgfYkQmfx

source